Monday, March 15

விண்ணைத்தாண்டி வருவாயா என் பார்வையில்

-->
அட இப்படியொரு சிம்பு இருக்கிறாரா? அடக்க ஒடுக்கமாக விரலை ஆட்டாமல் பன்ச் Dailogue பேசாமல்.இப்படியந்த காளையை அடக்கின கௌதமுக்கு முதல் என் பாரட்டு.

                                 
                                      


                               
கார்த்திக்(சிம்பு) சிம்புவுக்கும், கேரள கிறிஸ்தவ பெண்ணான Jessie( திரிஷா)இடையில் நடக்கும் காதல் தான் படத்தின் கதைக்கரு.இஞ்சினியரிங்க் படித்து விட்டு டைரக்டர் கே.எஸ் ரவிக்குமாரிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்க்கும் சிம்புவுக்கு பொலாரிஸ் சாப்ட்வேர் கம்பெனி வேலை செய்யும் திரிஷாவைக் கண்டவுடனே காதல் பற்றிக்கொல்கிறது.


                       
இது நமக்கு தெரிஞ்ச விசயம்!சிம்பு தன் குடும்பத்தினருடன் புது வீட்டிற்கு செல்கிறரார்.அவ்வீட்டின் உரிமையளர் ஜெசியின் அப்பா.ஜெசி அவ்வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கிரார்.திரிஷாவை சிம்பு காதலிக்கிரார்.எனினும் திரிஷா அதை மறுக்கிரார்.அதற்கான காரனங்களாக மதம்.வயது என்பவற்றைக் குறிப்பிடுகிரார்.திரிஷா சிம்புவை விட ஒரு வயது கூடியவர்.பின்னர் த்ரிஷா காதலை ஏற்றுக்கொல்கிறாரா? அதற்கு வீட்டில் சம்மதிக்கிரார்களா.என்ரு பல கேள்விகலுடன் கதை நகர்கிரது.
அதை யதார்தமான காட்சிகலுடன் படமாக்கியிருக்கிரார் கௌதம்.




                                


அடுத்து முக்கியமானது. இசை...ஆர் ரகுமான்வழக்கம்போல் பின்னியிருக்கிறார். 


உலகத்தரமான இசை.குறிப்பாகஓசன்னா..” “ஓமணப்பெண்ணே..” தியேட்டரே


 பாடுகிறது….எல்லா பாடல்கலும் நன்றாக இருக்கிரது,குரிப்பாக மன்னிப்பயா, ஓசன்னா..”


ஓமனப் பெண்னே அத்துடன் வித்தியாசமான பாடலான ஆரொமலே சக்கை 


பொடுகிரது.இன்னும் பல விருதுகள் காத்திருக்கிரது A.R ரஹ்மான் உங்களுக்கு….....எல்லா 


புகழும் இறைவனுக்கே.....!. ஒளிப்பதிவு, எடிட்டிங் கலக்கல்.. பிண்ணணி இசையும் வெகு


 சிறப்பாக உள்ளது.இசைப்புயலுக்கே உரிய தனித்துவத்துடன் படத்தில் இசை





பரினமிக்கிரது.அதிகமாக மனிரத்னம் படங்களிளே பேச்சைக் குறைத்து


பிண்ணணி இசை மூலம் காட்சைகளை பரவவிடுவார்.






                         மனிரத்னம் படங்கலின் சாயல் அங்கங்கே 


தேன்படுகிறது.அத்தொடு கௌதமின் பிரிய நடிகர் சுர்யாவின் சாயலும் சில இடங்களில்.












                                    



படம் பாத்துட்டு வெளியில வாரவங்க கொஞ்சம் புன்னகையோடும் கொஞ்சம்


கண்ணீரோடும் வந்தால் அதுவே இந்த படத்தோட வெற்றின்னு கௌதம் சொல்லியிருந்தார்
சமீபத்திய படங்க்களில் காதலை கருவாக கொண்டு வந்த படங்களில் ஒரு


 சிறப்பான படமாக இதைக் கருதலாம்.சிறந்த இயக்குனர்களான 


மனிரத்னம்,ஷங்கர்,பாரதி ராஜா,பால சந்தர்,கதிர் லிஸ்டில் கௌதம் இற்கும்


 இடம் உண்டு அத்துடன்  மனிரத்னம்,ஷங்கர்,கதிர் போன்றேரின்


 ஆஸ்தான இசைப்புயலும் தற்பொது, அந்த லிஸ்டில் கௌதமும் ?இது 


தொடருமா?

படத்திலிருந்து நெஞ்ஞை தொடும் சில வசனங்கள்

காதலை தேடிக்கிட்டு  போகமுடியாது அது நிலைக்கணும் அதுவாநடக்கணும் நம்மளதாக்கணும்   தலைகீழபோட்டுதிருப்பணும்   எப்பவுமேகூட வே இருக்கணும் அதான் ரூலவ் அதுஎனக்கு நடந்தது....





அவ  Front  விட Back பார்த்ததுதான் அதிகம் 

Love வேணாம். Friend ஆக இருப்போம்  நீ வீட்டில் வந்து பேசிக்கொண்டிருக்கலாம்.



இன்னொரு மனதைக் கவர்ந்த விடயம் .பாடல் வரிகள்,தாமரையின் வரிகளில் ஏதோ ஒரு மயக்கம்.உயிர்ப்பான வரிகள்.விஷேசமாக மன்னிப்பாயா பாடல் வரிகள்.என் மனதைக் கொள்ளை கொண்டது.

                                                          

ஒரு  நாள் சிரித்தேன்.மறுநாள் வெறுத்தேன்.
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேன்,மன்னிப்பாயா?
[ One day I smiledThe next day, I hated (myself)I killed you...softly,Will you be able to forgive me?]

                                                               


அத்துடன் ஒளிப்பதிவு சூப்பரோ சுப்பர்.மனோஜ் ஒவ்வொரு காட்சி யையும்செதுக்கியிருக்கிரார்.அழகான கேரளா குளங்கள் இன்னும் என் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது.படத்திற்கு குறைந்த் செட்களே போடப்பட்டுல்லது.ராஜீவ் மேனனின் கலை.நழினியின் ஆடை அலங்காரம்.Flexi & loren இன் நடன அமைப்பு என்பனவும் படத்தை மேலும் மேலும் மெருகூட்டுகின்ரன.படத்தில் குறைந்த் கதாபாத்திரங்களே எனினும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்துள்ளனர்.கனேஷ் எனும் பாத்திரத்தில் நடித்தவரின் பேச்சில் படத்தில் நகைச்சுவை இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்கிறது.இவர் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராவார்.K.S ரவிகுமர் இன் பாத்திரம் கௌதமை தானே கிண்டல் பன்னுவதாக அமைந்துள்ளது.

                                

த்ரிஷா சிம்புவின்  Chemistry நன்றாக Work Out ஆகியுள்ளது.இப்படியான மசாலாத்தனமில்லா படத்தை தந்த கௌதமிற்கு நன்றி.சிம்பு,திரிஷா உங்களிடமிருந்த்து இப்படியான நடிப்பை எதிர்பாக்கிரோம்.சுர்யாவிற்கு காக்க காக்க போல் சிம்புக்கு விண்ணை தாண்டி வருவாயா..?ஆம் நிச்சயமாக அது விண்ணை தாண்டி விட்டது.இசைப்புயல்; தான் இசை உலகின் ராஜா என மீண்டும் நிருபித்துவிட்டார்.




                                                         



                                                  

                                                              

                                                                   

                                                        

1 comment: