Friday, October 16

Tirisha In Bar stills

நம்ம சாமிய கரெக்ட் பண்ணின மாமி இவங்க .ஒரு காலத்ல ரொம்ப பாமௌஸ் ஆ
இருந்தாங்க ..நாபகம் வருதா .கல்யாணம் தன கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா..
நம்ம திரிசா தான்.


 ஏனோ தெரியல இப்ப அந்த பொண்ணு நடிக்கிற படமெல்லாம் ஓடுதில்ல ,அட பெட்ரோல் ஒத்தி ஓட வெக்கலாமே எண்டெல்லாம் யோசிக்காதிங்க.
ஒரு
 காலத்துல நானும் மாமி மேல ஒரு கண்ணு வச்சிருந்தேன் .நிறிய போடோ எல்லாம் வச்சிருந்தேன்.ஆணோ அந்த பாலாய் போன பாத்ரூம் சீன் வந்ததிலிருந்து அவ மேல ஒரு வெறுப்பு.
இன்னொரு விஷயம் தெரியுமா நான் ஒ/லாகூர் காலத்துல ஷியான்,பாமிலி எண்டு ரெண்டு நண்பர்களுடன் தங்கி இருந்தேன் .ஒரு நாள் அவங்க திரிஷாவ முர்டேர் பண்ணிட்டங்கன்னு சொல்லி என் மனச உப்செட் ஆக்கிட்டாங்க,அவ உயிருடன் இருக்கன்னு தேரிங்கபுறம் தன நிம்மதியாய் இருந்தேன்.

ஆனா
 இப்ப அந்த பொண்ணு என்ன செங்கிருக்கு தெரியுமா ,அட தண்ணி அடிக்குது .
அவங்க அம்மாவும் ஒரு தண்ணி பார்ட்டியாம்.

திரிஷா
 நம்ம மாமி தண்ணி அடிக்குறத சிலர் போட்டோ எடுத்திருக்காங்க பாருங்க
















திரிஷா

அட இதெல்லாம் சகஜமப்பா ..........

1 comment: